கண்ணில் கண்ட மறுகணமே
அடி காதல் கொண்டது என் மனமே
அது காதல் என்று புரியவில்லை
கனவு என்றே நினைத்தேனே
காட்சி பிழையாய் உணர்தேனே
காந்த புயலாய் நீ வந்து
கவர்ந்து சென்றாய் என் மனதை
மானே என்னை வதைக்காதே
மனதை திருடி போகாதே
பாவம் நானோ சிறு பிள்ளை
காதல் சொல்லும் நிலையில்லை
என் காதல் உனக்கு புரிகிறதா
என்னை உனக்கு பிடிக்கிறதா
கேட்க நினைக்கும் என் மனது
கேள்விக்குறியாய் நிற்கிறது
விடை எங்கும் தேடி கிடைக்கவில்லை
உன் விழியை தேட சொல்கிறது
என் விழியில் உறக்கம் துளியும் இல்லை
விடையை தேடி அலைகிறது
வினாவுக்குள்ளே முடிகிறது
By
Annamalai.T
அடி காதல் கொண்டது என் மனமே
அது காதல் என்று புரியவில்லை
கனவு என்றே நினைத்தேனே
காட்சி பிழையாய் உணர்தேனே
காந்த புயலாய் நீ வந்து
கவர்ந்து சென்றாய் என் மனதை
மானே என்னை வதைக்காதே
மனதை திருடி போகாதே
பாவம் நானோ சிறு பிள்ளை
காதல் சொல்லும் நிலையில்லை
என் காதல் உனக்கு புரிகிறதா
என்னை உனக்கு பிடிக்கிறதா
கேட்க நினைக்கும் என் மனது
கேள்விக்குறியாய் நிற்கிறது
விடை எங்கும் தேடி கிடைக்கவில்லை
உன் விழியை தேட சொல்கிறது
என் விழியில் உறக்கம் துளியும் இல்லை
விடையை தேடி அலைகிறது
வினாவுக்குள்ளே முடிகிறது
By
Annamalai.T




0 comments:
Post a Comment