Right to Public Service
சேவை பெறும் உரிமை சட்டம் (RTS)சேவை பெறும் உரிமை சட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? தமிழ்நட்டில் நிலை என்ன ? லஞ்சம் கொடுத்த காலம் மாறி உங்களுக்கு அபராதம் தரும் வழிசெய்யும் சேவை பெறும் உரிமை சட்டம். ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேவை பெறும் உரிமை சட்டம் இடம்பெற்றிந்தது தெரியுமா? மக்கள் தங்களுக்கு தேவையான பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, நிலப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கடவுச்சீட்டு போன்ற 150 சேவைகளை, சேவை பெறும் உரிமை சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் இச்சேவையை பெற வழிவகுக்குகிறது.
Watch Video
Subscribe TECHplusTAMIL




0 comments:
Post a Comment