ஒரு முறை பார்த்தாய் உறையவைத்தாய்
சிறு புன்னகையால் என் உயிர் பறித்தாய்
உடல் மட்டும் இங்கே இருக்கிறதே
உயிர் உன்னுடன் சேர்ந்தே நடக்கிறதே
புன்னகை பொழியும் பூங்காற்றே
உன் முகவரி எங்கே சொல்வாயோ
உன் மௌனத்தாலே எனை கொல்வாயோ
இது என்ன மாயம் தெரியவில்லை
இதுவரை எனக்கேன் புரியவில்லை
உயிரின்றி இதயம் துடிக்கிறதே
உன்பெயர் மட்டும் நினைக்கிறதே
ஒருமுறை காதல் சொல்வாயோ
உன் மௌனத்தாலே எனை கொல்வாயோ
-Annamalai Thangaraj
சிறு புன்னகையால் என் உயிர் பறித்தாய்
உடல் மட்டும் இங்கே இருக்கிறதே
உயிர் உன்னுடன் சேர்ந்தே நடக்கிறதே
புன்னகை பொழியும் பூங்காற்றே
உன் முகவரி எங்கே சொல்வாயோ
உன் மௌனத்தாலே எனை கொல்வாயோ
இது என்ன மாயம் தெரியவில்லை
இதுவரை எனக்கேன் புரியவில்லை
உயிரின்றி இதயம் துடிக்கிறதே
உன்பெயர் மட்டும் நினைக்கிறதே
ஒருமுறை காதல் சொல்வாயோ
உன் மௌனத்தாலே எனை கொல்வாயோ
-Annamalai Thangaraj




0 comments:
Post a Comment