கார்மேக கூட்டம் ஒன்னு
உந்தன் குழல் காண வந்ததுன்னு
கான குயில் கவிபாட
காத்திருந்த மயிலாட
பொய் அழகு கவிதை ஒன்னு
மெய்யாகி நின்றதுன்னு மேகமது பாட
உந்தன் மேனி தீண்ட ஆசை கொண்டு
மழை சாரல் ஒன்னு வீசுதின்று
- Annamalai Thangaraj
உந்தன் குழல் காண வந்ததுன்னு
கான குயில் கவிபாட
காத்திருந்த மயிலாட
பொய் அழகு கவிதை ஒன்னு
மெய்யாகி நின்றதுன்னு மேகமது பாட
உந்தன் மேனி தீண்ட ஆசை கொண்டு
மழை சாரல் ஒன்னு வீசுதின்று
- Annamalai Thangaraj




0 comments:
Post a Comment