விலகி செல்கிறேன் விதி என் வழியில் உன்னை சேர்க்கிறது.
விடை தெரிந்தும் விடுகதை கேட்கிறது மனது.
விலகி செல் மனமே.
நீ காண்பது கானல் நீர்.
காட்சி பிழையில் கரை தேடாதே
காணாமல் போய் விடுவாய்...
விழித்திடு மனமே
மின்மினி அல்ல விண்மீன் அவள்
விளக்கை தேடும் விட்டில் பூச்சி ஆகாதே
விழித்திடு மனமே
தொட்டுவிடும் தொலைவில் நீ இல்லை
விட்டுவிட மனமும் இல்லை
Annamalai Thangaraj
விடை தெரிந்தும் விடுகதை கேட்கிறது மனது.
விலகி செல் மனமே.
நீ காண்பது கானல் நீர்.
காட்சி பிழையில் கரை தேடாதே
காணாமல் போய் விடுவாய்...
விழித்திடு மனமே
மின்மினி அல்ல விண்மீன் அவள்
விளக்கை தேடும் விட்டில் பூச்சி ஆகாதே
விழித்திடு மனமே
தொட்டுவிடும் தொலைவில் நீ இல்லை
விட்டுவிட மனமும் இல்லை
Annamalai Thangaraj




0 comments:
Post a Comment