விலகி நின்னு ரசிக்கையில
சொல்ல நினச்சேன் என் காதல் கதை....
நீ நெருங்கி வந்து பேசயில
நொறுங்கி நின்னேன் வார்த்தையில
சேலையில உனை பார்க்கையிலே
சொக்கி நின்னேன் பூங்குயிலே
நினைவுக்குள்ள உன்னை வச்சேன்
நிலவு வரை சேத்துவெச்சேன்
மனசுக்குள்ள காதல் வச்சேன்
மாளிகையா கட்டிவைச்சேன்
மனச கொஞ்சம் தாடிபுள்ள
மஞ்சத்துக்கு வாடி புள்ள
சொல்ல கதை கோடி உள்ள
- Annamalai Thangaraj
சொல்ல நினச்சேன் என் காதல் கதை....
நீ நெருங்கி வந்து பேசயில
நொறுங்கி நின்னேன் வார்த்தையில
சேலையில உனை பார்க்கையிலே
சொக்கி நின்னேன் பூங்குயிலே
நினைவுக்குள்ள உன்னை வச்சேன்
நிலவு வரை சேத்துவெச்சேன்
மனசுக்குள்ள காதல் வச்சேன்
மாளிகையா கட்டிவைச்சேன்
மனச கொஞ்சம் தாடிபுள்ள
மஞ்சத்துக்கு வாடி புள்ள
சொல்ல கதை கோடி உள்ள
- Annamalai Thangaraj




0 comments:
Post a Comment