கனவில் கரைகிறேன் உன் நினைவிலே
உடல் மெலிகிறேன் உன் நினைவிலே
உயிருடன் கலந்துவிட்டாய்
உலகினை மறந்துவிட்டேன்
இமைகளை கடந்துவிட்டாய்
இதயத்தை நொறுக்கிவிட்டாய்
என் ஜீவன் பிரித்துவிட்டாய்
என் மனதில் சேமித்த காதல்
மரணம் வரினும் நீங்காது பெண்ணே !
இப்பிறவியில் மறந்துவிட்டால்
நீ மறுத்துவிட்டாள்
மறுபிறவியில் காத்திருப்பேன்
மறந்துவிடாதே உயிரே !
Annamalai Thangaraj
உடல் மெலிகிறேன் உன் நினைவிலே
உயிருடன் கலந்துவிட்டாய்
உலகினை மறந்துவிட்டேன்
இமைகளை கடந்துவிட்டாய்
இதயத்தை நொறுக்கிவிட்டாய்
என் ஜீவன் பிரித்துவிட்டாய்
என் மனதில் சேமித்த காதல்
மரணம் வரினும் நீங்காது பெண்ணே !
இப்பிறவியில் மறந்துவிட்டால்
நீ மறுத்துவிட்டாள்
மறுபிறவியில் காத்திருப்பேன்
மறந்துவிடாதே உயிரே !
Annamalai Thangaraj




0 comments:
Post a Comment