உன் கண் பார்த்து
உன் கரம் கோர்த்து
நம் இதழ் சேர்த்து
என் காதல் சொல்ல ஆசை
கனவினில் நாம் கதைத்த காதல்
என் நெஞ்சில் விதைத்த காதல்
உன் செவி சேர்க்க
ஓர் வழி சொல் பெண்ணே
விலகி செல்கிறேன்
என் விதி என நினைத்து
விடை தெரியா என் காதல்
நான் சுமந்து செல்கிறேன்
மறுத்து செல்கிறேன் என் மனதை
மறந்து செல்கிறேன் என் கனவை
பிரிந்து செல்கிறேன் என் உறவை
சுமந்து செல்கிறேன் உன் நினைவை
Annamalai Thangaraj
உன் கரம் கோர்த்து
நம் இதழ் சேர்த்து
என் காதல் சொல்ல ஆசை
கனவினில் நாம் கதைத்த காதல்
என் நெஞ்சில் விதைத்த காதல்
உன் செவி சேர்க்க
ஓர் வழி சொல் பெண்ணே
விலகி செல்கிறேன்
என் விதி என நினைத்து
விடை தெரியா என் காதல்
நான் சுமந்து செல்கிறேன்
மறுத்து செல்கிறேன் என் மனதை
மறந்து செல்கிறேன் என் கனவை
பிரிந்து செல்கிறேன் என் உறவை
சுமந்து செல்கிறேன் உன் நினைவை
Annamalai Thangaraj




0 comments:
Post a Comment