அதிகாரம் : படைச் செருக்கு
Adhigaram: Pataichcherukku
Chapter: Military Spirit
இயல்: படையியல்
Iyal: Padaiyil
Chapter Group: The Excellence of an Army
பால்: பொருட்பால்
Paal: Porutpaal
Section: Wealth
Adhigaram: Pataichcherukku
Chapter: Military Spirit
இயல்: படையியல்
Iyal: Padaiyil
Chapter Group: The Excellence of an Army
பால்: பொருட்பால்
Paal: Porutpaal
Section: Wealth
குறள்/Couplet | Link |
| என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர். Ye foes stand not before my lord for many a one Who did my lord withstand, now stands in stone | 771 |
| கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. Who aims at elephant, though dart should fail, has greater praise Than he who woodland hare with winged arrow slays | 772 |
| பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. Fierceness in hour of strife heroic greatness shows; Its edge is kindness to our suffering foes | 773 |
| கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். At elephant he hurls the dart in hand; for weapon pressed, He laughs and plucks the javelin from his wounded breast | 774 |
| விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. To hero fearless must it not defeat appear, If he but wink his eye when foemen hurls his spear | 775 |
| விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. The heroes, counting up their days, set down as vain Each day when they no glorious wound sustain | 776 |
| சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. Who seek for world-wide fame, regardless of their life, The glorious clasp adorns, sign of heroic strife | 777 |
| உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர். Fearless they rush where'er 'the tide of battle rolls'; The king's reproof damps not the ardour of their eager souls | 778 |
| இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர். Who says they err, and visits them scorn, Who die and faithful guard the vow they've sworn | 779 |
| புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. If monarch's eyes o'erflow with tears for hero slain, Who would not beg such boon of glorious death to gain | 780 |




0 comments:
Post a Comment